நாமல் ராஜபக்ஷவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் அவரின் ஆதரவாளரா?

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப்கஷ அண்மையில் மாத்தளைக்கு விஜயம் செய்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவருடன் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த இளைஞர் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் எனவும் அவர் நாமல் ராஜபக்ஷவுடன் ஒன்றாக எடுத்துக்கொண்டதாக தெரிக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

மலை உச்சியில் சிக்கிய யானையை மீட்கும் காணொளி உண்மையா?

INTRO  ஆபத்தில் இருக்கும் விலங்குகளை காப்பாற்றுவது தொடர்பான பல காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதனை நாம் அவதானித்திருப்போம். அந்த வகையில் தற்போது மலை உச்சியில் சிக்கியிருக்கும் யானையை மீட்கும் காணொளியொன்று சமூக ஊடக்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. அது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.   Facebook Link | Archived Link  குறித்த காணொளியில் “நேற்று முன்தினம் மாத்தளை லக்கல பிரதேசத்தில் காட்டு […]

Continue Reading