பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இறைபதம் அடைந்துவிட்டதாக பகிரப்படும் போலியான தகவல்!
update பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் இன்று (2025.04.20) நித்திய இளைப்பாறினார். இதனை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 12 வருடங்களாக அவர் பரிசுத்த பாப்பரசராக சேவையாற்றிய நிலையில் நிமோனியா தொற்று காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிஸ் அவர்கள் இறைப்பதம் அடைந்துவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் உண்மையை கண்டறியும் […]
Continue Reading