SCAM Alert: ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள்!

Daraz நிறுவனத்திற்கு ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Daraz நிறுவனத்தினால் ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு இடம்பெறுவாதாக தெரிவித்தும் அதற்கு பேஸ்புக்கில் வழங்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வந்தது. Facebook | Archived […]

Continue Reading

SCAM Alert: சரிபார்க்காமல் தெரியாத இணைப்புகளுக்குள் உட்செல்வதை தவிர்க்கவும்!

INTRO பல்வேறு நிறுவனங்களின் ஆண்டு விழாக்களை முன்னிட்டு பரிசுகள் மற்றும் இலவச டேட்டா வழங்குவதாக அவ்வப்போது சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை நாம் காண்கின்றோம். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த தகவல்கள் போலியானவையாகவே காணப்படுகின்றன. இதுபோன்ற மோசடிகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு செய்திகள் வந்தாலும், மக்களை கவரும் விதத்தில் பகிரப்பட்டு வரும் விளம்பரங்களினால் பொதுமக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக இவ்வாறான போலி தகவல்கள் தொடர்பில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading