Safety pin விழுங்கிய குழந்தைக்கு வாட்ஸ்அப் நிதி உதவியா?
Safety pin விழங்கிய குழந்தைக்கு வாட்ஸ்அப் நிறுவனம் நிதி உதவி வழங்குவதாக ஒரு குழந்தையின் புகைப்படம் வாட்ஸ்அப் செயலியில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: குறித்த புகைப்படத்துடன் ஒரு ஒலிப்பதிவும் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை […]
Continue Reading