யாழ்ப்பாணத்தில் உள்ள வாழைத் தோட்டத்திலுள்ள வாழை மரமா இது?
INTRO :யாழ்ப்பாணத்தில் குடத்தனைப் பகுதியிலுள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்திலுள்ள வாழையொன்று என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Krish Krishan என்ற பேஸ்புக் கணக்கில் ” இலங்கை யாழ்ப்பாணத்த்தின் வடமராட்சி […]
Continue Reading