சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் கைகலப்பில் ஈடுபட்டனரா?

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் கைகலப்பில் ஈடுபடுவது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது.  எனவே குறித்த காணொளி தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook Link | Archived Link குறித்த காணொளியில் சந்திரவியாழன் கூட்டணியாண்டோய் என தெரிவிக்கப்பட்டு கடந்த […]

Continue Reading

வியாழேந்திரன் 25,000 ரூபா பணம் பெற்றுக்கொண்டு வேலை கொடுத்தாரா?

INTRO :தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி ,பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி, மனைசார் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சராக திரு.சதாசிவம் வியாழேந்திரன் 25000 ரூபா பணம் வாங்கி வேலை தருவதாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் […]

Continue Reading

குருகந்த பிக்குவுடன் பிரச்சனையில் ஈடுப்பட்ட வியாழேந்திரனுக்கு அமைச்சு பதவியா?

INTRO : இலங்கையில் தற்போது ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினாரான சதாசிவம் வியாழேந்திரன்  பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்ச்செய்கை அபிவிருத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக இம்மாதம் 6 ஆம் திகதி பதவி பிரமாணம் செய்து கொண்டார். இந்நிலையில் பேஸ்புக் மற்றும் சமூகவலைத்தளங்களில் இவரை பற்றிய சில பதிவுகள் பகிரப்பட்டது. அதில் குருகந்த விகாரபதியின் மரண நிகழ்வில் பிரச்சினையினை ஏற்படுத்திய நபருக்கு இராஜாங்க அமைச்சு […]

Continue Reading