வைத்தியர் பாலித ராஜபக்ஷவை ஒழுக்காற்று விசாரணைக்கு அழைத்தமைக்கான காரணம் என்ன?
கடந்த 4 ஆம் திகதி பதுளை – எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களிள் உயிரை காப்பாற்றுவதற்காக தனது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் செயற்பட்ட வைத்தியர் பாலித ராஜபக்ஷவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): […]
Continue Reading