ஒரே ஓவரில் 6 விக்கெட் எடுத்த மேற்கிந்திய வீரர் ஜோசப் உலக சாதனை என பகிரும் காணொளி உண்மையா?
INTRO : ஒரே ஓவரில் 6 விக்கெட் எடுத்த மேற்கிந்திய வீரர் ஜோசப் உலக சாதனை என ஒரு காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “West indies வீரர் ஜோசப், உலகையே மிரள வைத்த பந்துவீச்சு, யாரும் செய்ய முடியாத வரலாற்று சாதனை.. […]
Continue Reading
