கடந்த அரசினால் வழங்கப்பட்ட தேசிய பாடசாலை அந்தஸ்த்து தற்போதைய அரசினால் ரத்து செய்யப்பட்டதா?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்ட தேசிய பாடசாலை அந்தஸ்த்து தற்போதைய அராசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் தேசிய பாடசாலை அந்தஸ்த்து ரத்து -அரசு அதிரடி- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார […]
Continue Reading