ஹோமாகமையில் சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவத்தில் கைதானவர்களா இவர்கள்?
ஹோமாகம பகுதியில் பாடசாலை மாணவி கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதான 7 மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் சிறுமி பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் […]
Continue Reading