போலி மற்றும் உண்மையான 2000 ரூபா நாணயத்தாள்கள் என பகிரப்படும் படம் உண்மையா?

இலங்கை மத்திய வங்கி தனது 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய 2000 ரூபாய் நாணயத்தாளை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இரண்டு 2000 ரூபாய் நாணயத்தாள்களை ஒப்பிடும் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. அதில், உண்மையான நாணயத்தாளில் பாதுகாப்பு நூல் (Security Thread) நேர்க்கோடாக இருக்கும் எனவும்  போலி நாணயத்தாளில் அது இடைவெளிகளைக் கொண்ட கோடுகளாக (dashed line) இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே இது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

ஜனாதிபதியின் கையெழுத்துடன் அச்சிடப்பட்ட புதிய நாணயத்தாள் தொடர்பான தெளிவுபடுத்தல்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சிடப்படுவதாக தெரிவக்கப்பட்ட தகவல்கள் காலத்திற்கு காலம் பகிரப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அந்தவகையில் தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையெழுத்துடன் கூடிய 2000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை காணக்கிடைத்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம். தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link “பணம் அச்சிடப்பட்டதாக நாங்கள் கூறியபோது, ​​முடிந்தால் அநுரவின் […]

Continue Reading