28 YEARS LATER திரைப்படத்தில் Zombie ஆக வருபவர் சிலியன் மர்பியா?
INTRO பெரும்பாலான ஹொலிவுட் திரைப்பட ரசிகர்கள் சிலியன் மார்பியை (Cillian Murphy) பற்றி நன்கு அறிந்திருப்பார்கள் என்றே கூற வேண்டும். காரணம் இவ்வாண்டு நடைபெற்ற ஒஸ்கார் விருதுகளில் Oppenheimer திரைப்படம் 7 பிரிவுகளில் விருது வென்றது. அந்தவகையில் குறித்த படத்திற்கான சிறந்த நடிகருக்கான விருதினை சிலியன் மர்பி பெற்றமை குறிப்பிடத்தக்கது. “28 YEARS LATER“ என்ற திரைப்படத்தின் முன்னோட்டமானது ( trailer) கடந்த 2024.12.10 ஆம் திகதி வெளியிடப்பட்டது. குறித்த முன்னோட்டக் காட்சியின் ஒரு பகுதியில் எலும்பும் […]
Continue Reading