ஆப்கானிஸ்தான் விமானம் விபத்து; 83 பேர் வரை உயிரிழப்பா?
ஆப்கானிஸ்தானின் Ariana Afghan Airlines விமானம் Herat நகரிலிருந்து காபூல் நோக்கி பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 83 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Madawala News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” ஆப்கானிஸ்தான் விமானம் விபத்து.. 83 பேர் வரை உயிரிழப்பு. ” என்று நேற்று (28.01.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact […]
Continue Reading