3,00,000 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சுனாமியின் காணொளியா இது? 

சுனாமி அலை கரையை தாக்கும் சந்தர்ப்பத்தில் 3,00,000 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவித்து காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த சமூக ஊடகப் பதிவில் 3,00,000 அடி உயரத்தில் இருந்து சுனாமியை பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா? அது பெரிய அலை போல தெரியாது, […]

Continue Reading

மலையகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை என பகிரப்படும் AI காணொளி!..

நாட்டில் நிலவும் சிரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் உள்ளிட்ட மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள, அதேவேளை மலையகத்தில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை  காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link மலையகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை என தெரிவித்து குறித்த காணொளியானது நேற்று (2025.10.21) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

Continue Reading

போர்டா நிக்ராவில் இடம்பெற்ற அகழ்வராய்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

ஜெர்மனியின் ட்ரையர் நகரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க  போர்டா நிக்ராவில் (Porta Nigra) இடம்பெறும் அகழ்வாராய்ச்சி என குறிக்கும் விதத்திலான புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றமையை காண முடிந்தது. எனவே அந்த புகைப்படத்துடன் அது தொடர்பான சில தகவல்களும் பகிரப்பட்டு வருவதனைத் தொடர்ந்து அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட்  கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த […]

Continue Reading

நடிகர் டாம் குரூஸ் தனது ஸ்டண்ட் டூப் நடிகர்களுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ?

INTRO : நடிகர் டாம் குரூஸ் தனது ஸ்டண்ட் டூப் நடிகர்களுடன் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “Tom Cruise’s stunt doubles at the wrap party […]

Continue Reading