அஹமதாபாத் விமான விபத்தின் கடைசி நொடியில் எடுக்கப்பட்ட காணொளியா இது?
கடந்த 2025.06.12 ஆம் திகதி அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் பல்வேறு காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட நேரடி காட்சி என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது தொடர்பில் உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link Air […]
Continue Reading