மன்னாரில் இடப்பெயர் பலகை ஒன்றில் அமெரிக்காவிற்கான தூரம் குறிக்கப்பட்டதா ?

INTRO :மன்னார் பிரதேசத்தில் பொருத்தப்பட்டிருந்த இடப்பெயர் பலகையில் அமெரிக்காவிற்கான தூரம் குறிக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  Kala Kubesh என்ற பேஸ்புக் கணக்கில் “ வாங்களன் சும்மா அமெரிக்காக்கு போய் வருவம்….. “ […]

Continue Reading

அல்ஜீரியாவில் சிரித்தபடி தூக்குமேடை ஏறிய ஹேக்கர் ஹம்ஸா பெண்டெல்லாட்ஜ்- உண்மை என்ன?

‘’சிரித்துக்கொண்டே தூக்குமேடை ஏறிய ஹம்ஸா பெண்டெல்லாட்ஜ் (Hamza Bendelladj) என்ற ஹேக்கர்,’’ எனும் தலைப்பில் பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Kalaianban Sangamam என்ற பேஸ்புக் கணக்கில்  ” #Smiling_Hacker #சிரித்துக்கொண்டே தூக்குமேடை ஏறியவரை நீங்கள் பார்த்துள்ளீர்களா? அப்படி சிரித்த முகத்தோடு மரணத்தை நோக்கி நடந்துசென்ற ஒருவர்தான் #Hamza_Bendelladj என்ற ஒரு அதிபுத்திசாலியான […]

Continue Reading