தன் சிலைக்கு கீழே அர்னால்ட் உறங்கினாரா?
தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Ntamil.com என்ற பேஸ்புக் கணக்கில் ” #எதுவும்_நிலையில்லை #Arnold . இங்கே இந்த சிற்பத்தின் அடியில் படுத்திருப்பவர் சாட்சாத் #MrOlympia #bodybuilder ஹாலிவுட் நடிகர் #அர்னால்ட் தான், அந்த சிலையும் அவர் தான்.. சில நாட்களாக அமெரிக்காவில் நடக்கும் கறுப்பர் வெள்ளையர் சண்டையில் சிலைகளை உடைப்பதால் இவர் தன் சிலையை பாதுகாக்க வந்து படுத்து கொண்டிருக்கிறாரோ என்று இந்த படத்தை பார்த்தவுடன் நினைத்தேன்.. ஆனால் விஷயம் #வேறு… […]
Continue Reading