ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மறுத்தாரா மோடி?

‘’ ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மோடி மறுப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை பிடித்தபடி நிற்க, மோடி அவரை கண்டும் காணாமல் பரிசு மேடையில் இருந்து இறங்கிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு *மோடிக்கும் கத்தார் அதிபருக்கும் இருக்கும் […]

Continue Reading

அவுஸ்திரேலியாவில் வெள்ளம் என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?

அவுஸ்திரேலியாவில் தற்போது கடும் வெள்ளம் என இணையத்தில் சில புகைப்படங்கள் பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Mohamed Muzammil என்ற பேஸ்புக் கணக்கில் ”அவுஸ்திரேலியாவில் தற்போது கடும் வெள்ளம் ஒட்டகத்தை கொண்டீர்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பது என்று சொல்லி எப்படி இறைவனின் தீர்ப்பு” என்று இம் மாதம் 18 ஆம் திகதி (18.01.2020) அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading