ஜனாதிபதி தேர்தலில் அஸாத் சாலி களமிறங்குகிறாரா?
இலங்கையில் 7 ஆவது ஜனாதிபதி தேர்தல் வருகின்ற மாதம் 16 ஆம் திகதி (16.11.2019) அன்று நடப்பெறவுள்ளது. இந்நிலையில் அஸாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி அணி களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த செய்தி தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Madawala News என்ற பேஸ்புக் பக்கத்தில் “ஜனாதிபதி தேர்தலில் அஸாத் சாலி தலைமையிலான நுஆ போட்டி!!” என்று கடந்த முதலாம் […]
Continue Reading