மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையில் வெளியான செய்திகள் உண்மையா?
இலங்கையில் பிரபல பத்திரிக்கையில் ஒன்றான மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையின் பெயரில் பேஸ்புக் பக்கங்களில் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அசாத் சாலி ஆகியவர்களின் பெயர்களில் சில செய்திகள் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Carrim Thasim என்ற பேஸ்புக் கணக்கில் ” ஞானசாரவும் ரிஸ்வி முப்தியும் ஆடையில் மட்டுமே வேறுபட்டவர்கள் – முன்னாள் பா.உ முஜிபுர் […]
Continue Reading