இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாரா ஹிருனிகா?
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருனிகா பிரேமசந்திர இஸ்லாம் மதத்தினை தழுவியதாக பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Kalmunai Pasanga என்ற பேஸ்புக் பக்கத்தில் “இன்று வெள்ளி கிழமை ஜும்மாவை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஹிருனிகா… அதிகமாக செயார் செய்யுங்கள்… ” என்று இன்று (25.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்) இது […]
Continue Reading