கொரோனா ஊரடங்கில் தகப்பனை 1500 கிமீ கூட்டி வந்த சிறுமி பாலியல் வன்புணர்வா ?

பீகாரில் பெற்ற தகப்பனை 1500km சைக்கிள் மிதித்தே கொரோனா ஊரடங்கில் அழைத்து வந்த 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை என்று ஒரு செய்தி புகைப்படத்துடன் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Noorulhaq Nokhez என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” கொஞ்ச நாட்களுக்கு முன் தன் தகப்பனை 1500 Km தூரம் […]

Continue Reading