தமிழர்களும், முஸ்லிம்களும் உடமைகளுடன் வெளியேற வேண்டும் என ஞானசார தேரர் சொன்னாரா?
பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்த ஞானசார தேரர் ”கோட்டபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்காவிட்டால் தமிழர்களும், முஸ்லிம்களும் உடமைகளுடன் வெளியேற வேண்டி ஏற்படும்” என்று தெரிவித்ததாக ஒரு பதிவு பேஸ்புக் பக்கங்களில் பகிரப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.10.2019) நடந்த ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Navaa Yugha என்ற பேஸ்புக் […]
Continue Reading