இந்த ரோபோ பஹ்ரைன் மன்னரின் மெய்க்காப்பாளரா?

பஹ்ரைன் நாட்டு மன்னரின் மெய்க்காப்பாளரான ரோபோ என்று ஒரு வீடியோ  பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mohan Mohan என்ற பேஸ்புக் கணக்கில்  ” பஹ்ரைன் மன்னர் தனது ரோபோ மெய்க்காப்பாளருடன் துபாய் வருகிறார். 4 வது தொழில்துறை புரட்சி பற்றி பேசுங்கள். இதற்கு 6 மொழிகள் பேச முடியும். அது அவரை கும்பல்களிடமிருந்து […]

Continue Reading