முஸ்லிம் பெண்களுக்கு முதல் குழந்தை பிரசவித்தவுடன் கருத்தடை; சம்பிக்க ரணவக்க தெரிவிப்பா?
ஜுன் மாதம் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Abdul Latheef என்ற பேஸ்புக் கணக்கில் ” முஸ்லிம் பெண்களுக்கு முதல் குழந்தை பிரசவித்தவுடன் கருத்தடை செய்வதை கட்டாயமாக்க வேண்டும்!🤔 நேற்று மஹரகம பகுதியில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் […]
Continue Reading