கொரோனா தாக்கத்தினால் இறந்தவர்களை நடுக்கடலில் வீசியதா மெக்சிக்கோ நாடு?

கொரோனா தாக்கத்தினால் இறந்தவர்களை நடுக்கடலில் வீசும் மெக்சிக்கோ நாடு என்ற ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Lucky Suresh என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனா தாக்கத்தினால் இறந்தவர்களை நடுக்கடலில் வீசும் மெக்சிக்கோ நாடு” என்று இம் மாதம் 21 ஆம் திகதி (21.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த செய்தி பலராலும் […]

Continue Reading