Cow & Gate குழந்தை பால்மா உலகளாவிய ரீதியில் மீளப்பெறப்பட்டுள்ளதா?

நெஸ்லே குழந்தை பால்மா வகைகளில் விஷப்பொருட்கள் அடங்கியுள்ளதாக கூறப்பட்டதை தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகளாவிய ரீதியில் நெஸ்லே குழந்தை பால்மா தயாரிப்புகள் மீளப்பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே, டானோன் நிறுவனத்திற்கு உட்பட்ட மற்றொரு குழந்தை பால்மா தயாரிப்பான Aptamil தொடர்பாகவும் ஒரு செய்தி வெளியானது. இதற்கிடையில், தற்போது Cow & Gate மற்றும் Nutrilon ஆகிய தயாரிப்புகளும் உலகளாவிய ரீதியில்  மீளப்பெறப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. எனவே […]

Continue Reading