சிவலிங்கப் பூவா இது?
இமயமலைப் பிரதேசத்தில் 99 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் சிவலிங்கப் பூ என்று ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் உலா வருவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Kirupakaran Karan என்ற பேஸ்புக் கணக்கில் ” “சிவலிங்கப் பூ” இமயமலைப் பிரதேசத்தில் 99 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்குமாம்! இதனைப் பார்ப்பதே புண்ணியமாம்! நன்றாகப் பார்த்துப் பிரார்த்தனை செய்து […]
Continue Reading