டெட்டால் பாட்டிலில் கொரோனா வைரஸ் பெயர் 2019-ல் அச்சிடப்பட்டதா?
உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு போலியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் டெட்டால் பாட்டிலில் கொரோனா வைரஸ் பெயர் 2019-ல் அச்சிடப்பட்டுள்ளது, என்று ஒரு செய்தி பரவுவதை கண்டோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Qk News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” 2020 ல் வந்த #கோரோனோ வைரஸ் எப்படி 2019 ல் […]
Continue Reading