இந்தியர்கள் தற்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாமா?
இந்தியப் பிரஜைகள், இனி இலங்கைக்கு பயணம் செய்ய விசா அல்லது மின்னணு பயண அனுமதி (Electronic Travel Authorisation – ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்ற தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே இந்த நடைமுறை தொடர்பான தெளிவுபடுத்தலை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் முன்வந்தது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் விசா தேவையில்லை. ETA தேவையில்லை. இலங்கைக்கு வரவேற்கிறோம்! இந்தியப் […]
Continue Reading
