இலங்கை வீதியெங்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப கேமராக்களுடன் பொலீஸாரா?
இலங்கை வீதியெங்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப கேமராக்களுடன் பொலீஸார், அவதானத்துடன் செயற்படுங்கள் என்று பரவும் தகவல் தொடர்பாக எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Suresh Rajendran என்ற பேஸ்புக் கணக்கில் ” சாரதிகளே முடிந்தால் இதனை பகிர்ந்து உதவுங்கள் ஓட்டுணர்(ட்ரைவர்மார்)களே..! இனி ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது இலங்கை வீதியெங்கும் டிஜிடல் தொழிநுட்ப கேமராக்களுடன் பொலீஸார் அவதானத்துடன் செயற்படுங்கள்…” என்று கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.07.2020) […]
Continue Reading