ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் IPS அதிகாரிகளா?

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ips அதிகாரிகள் என ஒரு தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived link  TAMIL பல்சுவை கதம்பம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்2 அண்ணன்1 தங்கைIPS அதிகாரிகளாக…..சல்யூட் அடித்து பாராட்டுகிறோம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐” என்று இம்மாதம் 7 ஆம் திகதி (07.09.2020) அன்று பதிவேற்றம் செய்துள்ளனர். […]

Continue Reading

திருக்கேதீஸ்வரத்தில் அடித்து நொறுக்கப்பட்டதா பிள்ளையார் சிலை?

திருக்கேதீஸ்வரத்தில் மத வெறியர்களால் அடித்து நொறுக்கப்பட்ட பிள்ளையார் சிலை என்று கூறி ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதைக் கண்டோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Aa thee fm என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” மேன்மை கொள் சைவ நீதி திருக்கேதீஸ்வரத்தில் மத வெறியர்களால் இன்று அதிகாலை அடித்து நொருக்கப்பட்ட பிள்ளையார்!!” என்று  கடந்த மாதம் 31 ஆம் திகதி […]

Continue Reading

GRATULA என கமெண்ட் மூலம் உங்கள் பேஸ்புக் பாதுகாப்பானதா என கண்டறியலாமா?

GRATULA என கமெண்ட் செய்து உங்கள் முக நூல் பாதுகாப்பானதா! என உறுதிப்படுத்திக்கொள்ளவும் என ஒரு பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Uthaya Anustiyan  என்ற பேஸ்புக் கணக்கில்  ” GRATULA type செய்து உங்கள் முக நூல் பாதுகாப்பானதா! என உறுதிப்படுத்திக்கொள்ளவும்… சிவப்பு நிறம்வந்தால் நல்லதே…! ” என்று  இம் மாதம் […]

Continue Reading

நீண்டநேரம் டயபர் அணிவித்த தாய்; குழந்தை புற்றுநோயால் மரணமா?

நீண்ட நேரம் டயபர் அணிவித்தமையால் குழந்தைக்கு புற்று நோய் தோற்று ஏற்பட்டு மரணித்துள்ளாதாக நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியின் நியூஸ் டைட்டில் காட் ஒன்று பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mohammed Peer Sheik என்ற நபரின் பேஸ்புக் கணக்கில் ”தாய்மார்கள் கவனத்திற்க்கு” என்ற பதிவோடு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் டைட்டில் காட் ஒன்று கடந்த முதலாம் திகதி (01.09.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading

பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள், அதிக தான தர்மம் வழங்குவதில் முதலிடம் இஸ்லாமியர்களா?

இந்திய அளிவில் இஸ்லாமியர்கள் பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்ததாகவும், அதற்காக மகளிர் ஆணையம் பாராட்டு விடுத்துள்ளதாகவும்,அதிக தான தர்மம் வழங்குவதில் உலக அளிவில் முஸ்லிம்கள் முதலிடம் வகிப்பதாக மனித உரிமை ஆணையம் பாராட்டு என்ற இரு தலைப்பில் பேஸ்புக்கில் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Islamic Daily Reminders | Archived Link Islamic Daily Reminders என்ற பேஸ்புக் பக்கம் கடந்த […]

Continue Reading