இப்படி மாறிட்டாங்களா அமைச்சர் அலி சபரியின் மனைவி?

இலங்கை நாட்டின் தற்போதைய நீதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் அலி சப்ரியின் மனைவி தற்போது இஸ்லாமிய கலாசாரத்தினை மறந்துவிட்டதாக, ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mail Online.LK  என்ற பேஸ்புக் கணக்கில்  ” இப்படி மாறிட்டாங்க அமைச்சர் அலி சபரி பொண்டாட்டி வேதனைக்குரிய செயல்” என்று கடந்த மாதம் 24 ஆம் […]

Continue Reading

மனித இறைச்சி ஜப்பானில் விற்கப்படுகிறதா?

‘’ஜப்பானில் மனித இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது,’’ என்று பேஸ்புக்கில் ஒரு வதந்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. இதை குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Shahul Hameed என்ற பேஸ்புக் கணக்கில்  ” ஜப்பானிலுள்ள ‘சாப்பாட்டு சகோதரர்கள்’ எனும் உணவகம் ஒன்று உலகிலேயே முதன் முறையாக அந்த நாட்டு அரசின் அனுமதியுடன் மனித கறி விற்பனை செய்து வருகிறது.ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக […]

Continue Reading

கொரோனாவால் உயிரிழந்தாரா டாக்டர் ஆயிஷா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இளம் பெண் மருந்துவர் ஒருவர் உயிரிழந்ததாக பேஸ்புக்கில் ஒரு வதந்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. இதை குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link யாழ்ப்பாணம்.com   என்ற பேஸ்புக் கணக்கில்  ” ஆழ்ந்த இரங்கள் வெண்டிலேட்டர் வைக்க போகின்றார்கள் என்னையும் என் சிரிப்பையும் மறந்து விடாதீர்கள் கொரோனாவால் உயிரிழந்த இளம் மருத்துவர் ஆஷாவின் கடைசி பதிவு அபாயகரமான இந்த கொரோனா வைரஸ் குறித்து அஜாக்கிரதையாக […]

Continue Reading