ஜெஃப்ரி எப்ஸ்டீன் உயிருடன் இருப்பதாக பகிரப்படும் புகைப்படம் உண்மையா ?
Subscribe to our WhatsApp Channel INTRO :ஜெஃப்ரி எப்ஸ்டீன் உயிருடன் டெல் அவிவ் வீதியில் திரிகிறார் என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “”ஜெஃப்ரி எப்ஸ்டீன்” உயிருடன் “டெல் அவிவ்” தெருக்களில் சுற்றித் திரிகிறார், மேலும் இஸ்ரேல் 2019 முதல் அவரது […]
Continue Reading
