கோட்டபாய ராஜபக்ச மற்றும் ரணசிங்க பிரேமதாச இருவரும் உள்ள புகைப்படமா இது?

இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவையும் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவையும் படத்தில் அருகருகே காண்கிறீர்கள் என ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. இதை குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Ceylon Magazine  என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” இலங்கையின் 2வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவையும் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட […]

Continue Reading

இலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்ச அல்லது சாஜித் பிரேமதாசாவை ஆதரித்து மாடல் அழகி சாந்தனி ஃபெர்னாண்டோ ஓட்டு கேட்டாரா?

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இயங்கும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனா (எஸ்எல்பிபி), எதிர்வரும் தேர்தலில் அதிபர் வேட்பாளராக திரு.கோத்தபய ராஜபக்சவை அறிவித்துள்ளது. இதையடுத்து, அவருக்கு ஆதரவாகவும், அவரை எதிர்த்தும் சமூக ஊடகங்களில் பலவிதமான பதிவுகள் வைரலாகி வருகின்றன. அதேசமயம், ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பி) இதுவரை தனது அதிபர் வேட்பாளர் யார் என அறிவிக்கவில்லை. ஆனால், கண்டிப்பாக, அக்கட்சியின் துணைத் தலைவரும், தற்போது அமைச்சராகவும் உள்ள சாஜித் பிரேமதாசா களம் இறங்குவார் என […]

Continue Reading

SLPP இளையோருக்கான மகாநாட்டின் போது ஊடகவியலாளர் தாக்கப்பட்டாரா..?

இலங்கை பொதுஜன பெரமுனவின் இளையோர் மகாநாட்டின் ஆகஸ்ட் 24 திகதி கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது.குறித்த நிகழ்விற்கு இலங்கை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷ கலந்துக்கொண்டார். குறித்த மகாநாட்டிற்கு வருகை தந்த ஊடகவியலாளர் தமது அடையாள அட்டையினை காண்பித்து உள்நுழைய முற்பட்ட வேளையில் தாக்கப்பட்டதாக புகைப்படத்துடன் வெளியாகியுள்ள செய்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவைதை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்நிகழ்வுகள் அனைத்திற்கும் பிறகு, குறித்த மகாநாட்டிற்கு வருகை தந்த ஊடகவியலளார் தாக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக […]

Continue Reading