அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிப்பா?
ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பில் ஏற்பட்ட திடீர் திருப்பம் என்ற தலைப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Yazh News – யாழ் நியூஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! விரிவான […]
Continue Reading