சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பான உண்மை நிலை என்ன?
சீனாவில் பரவி வரும் வைரஸ் தொடர்பில் தற்போது சமூகத்தில் அதிகளவாக பேசப்பட்டு வருகின்றது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் சீனாவில் தோற்றம் பெற்ற கொவிட் – 19 வைரஸ் போன்ற ஆபத்தை ஏற்படுத்தும் மற்றுமொரு வைரஸ் என்ற விதத்திலான பல தகவல்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை அடுத்தே இலங்கையிலும் இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இதன் பின்னணியில் சீனாவில் தற்போது பரவி வரும் இந்த வைரஸ் தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]
Continue Reading