இஞ்சி இடுப்பழகி பாடலை இத்தாலி மக்கள் பாடினார்களா?
இவ்வருடம் தொடக்கம் முதலே கொரோனா வைரஸ் தான் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள் இளையராஜாவின் பாடலை பாடி பொழுது போக்குவதாக ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Instagram Link | Archived Link suganya_minnalfm_malaysia என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில்” The whole neighborhood in […]
Continue Reading