யாழில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் பெயர் பலகையில் சிங்கள மொழி நீக்கமா?

INTRO :இலங்கையில் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள  இந்திய துணைத் தூதரகத்தில் சிங்கள மொழி நீக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link NewJaffna  என்ற பேஸ்புக் கணக்கில் “ தென்பகுதியை ஆக்கிரமிக்கும் சீனா; கடுப்பான […]

Continue Reading

இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை உண்மையில் சமீபத்தில் காணாமல் போனதா?

INTRO :ஒரு குழந்தை ஐந்து நாட்களாக காணவில்லை என புகைப்படம் பல வருடங்களாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Nelson Nelson என்ற பேஸ்புக் கணக்கில் “ ஐந்து நாட்களாக காணவில்லை. உங்கள் பிள்ளைகளை போல […]

Continue Reading

கொல்கத்தாவைச் சேர்ந்த குயவன் செய்த சிலைகளா இவை?

கொல்கத்தாவைச் சேர்ந்த குயவன் ஒருவன் ஒரு கிராமம் முழுவதையும் சிலையால் குடியேற்றினான் என ஒரு வீடியோ பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link மலையகம் FM  என்ற பேஸ்புக் கணக்கில்  ” கல்கத்தாவைச் சேர்ந்த குயவன் ஒருவன் ஒரு கிராமம் முழுவதையும் சிலையால் குடியேற்றினான். ஆனால் மூச்சை வைக்க மறந்து விட்டான்…! பாருங்கள் பகிருங்கள்!! […]

Continue Reading

மட்டக்களப்பு கல்லடி பாலம் திறப்பு நிகழ்வின் அரிய புகைப்படமா இது?

மட்டக்களப்பு கல்லடி பாலம் திறப்பு நிகழ்வின் அரிய புகைப்படம் என ஒரு புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link   எங்கட யாழ்ப்பாணம் என்ற பேஸ்புக் கணக்கில் ” 1928ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது #மட்டக்களப்பு #கல்லடி பாலம் திறப்பு நிகழ்வின் அரிய புகைப்படம் … 😍👍” என்று இம் மாதம் 4 ஆம் […]

Continue Reading

இலங்கையில் மயில்கள் கொல்லப்படுகின்றதா?

இலங்கையில் இடம்பெற்ற கொடூரம்! ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட மயில்கள் என இணைய செய்தியொன்று பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News Link | News Archived Link JVP News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இலங்கையில் இடம்பெற்ற கொடூரம்! ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட மயில்கள்” என்று இம் மாதம் 20 ஆம் திகதி (20.01.2020) அன்று பதிவேற்றம் […]

Continue Reading

இந்தியாவில் பதிவான சூரிய கிரகண காட்சி என்று கூறப்படும் வீடியோ உண்மையா?

கடந்த வருடம் (2019) டிசம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று இடம்பெற்ற சூரியகிரகணத்தின் போது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்று இணையத்தில் ஓர் வீடியோ வெளியானது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Malwana Plus என்ற பேஸ்புக் பக்கத்தில் ” முழுமையாக இருளடைந்த இந்தியாவில் பதிவான சூரிய கிரகண காட்சி ” கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி […]

Continue Reading