இந்த 2 வீடியோவும் இந்தோனேசியாவில் எடுக்கப்பட்டதா?

சிலை நம்பிக்கைக்கும், உண்மையான இறை நம்பிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என இரு காணொளிகள் இணைக்கப்பட்ட வீடியோ ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mail Online.LK  என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” சிலை நம்பிக்கைக்கும்,உண்மையான இறை நம்பிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம்.” என்று  கடந்த மாதம் 17 ஆம் திகதி  (17.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading

இந்தோனேஷிய டாக்டர் ஹாடியோ அலி சாகும் முன் எடுத்த புகைப்படமா இது?

‘’இந்தோனேஷியா டாக்டர் ஹாடியோ அலி கொரோனாவில் சாகும் முன்பாக எடுத்த புகைப்படம்,’’ என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  East1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து,இறுதியில் தனது மரணம் வெகு அருகில் என்பதை உணர்ந்து,தனது இரு மகள்களையும் கர்ப்பிணியான மனைவியையும் தொலைவில் நின்று […]

Continue Reading