ஈராக்கில் உயிரிழந்த அமெரிக்க இராணுவ வீரர்கள் என வெளியான புகைப்படங்கள் உண்மையா?

அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார் தொடர்ந்து இதற்கு பதிலடியாக ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது 16 ஏவுகணைகளை ஈரான் ஏவியது. அத்தாக்குதலில் அமெரிக்க படை வீரர்கள் பலியாகியுள்ளதாக புகைப்படங்கள் மற்றும் அதற்கு அமெரிக்க ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் உயிரிழந்த இராணுவ அதிகாரிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் புகைப்படம் என்று சில சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். […]

Continue Reading

ஈரான் இராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோவா இது?

ஈரான் இராணுவ தளபதி ஹாஷிம் சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோ என கூறப்பட்டு ஒரு வீடியோ பதிவு ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Mohamed Rishok JP என்ற பேஸ்புக் கணக்கில் ” ஈரான் ராணுவ தளபதி ஹாஷிம் சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோ.. என சொல்லப்படுகிறது! ” என்று இம்மாதம் 7 […]

Continue Reading