கொரோனா கடைசி நோயாளியின் சிகிச்சைக்குப் பின் நியூசிலாந்து மருத்துவமனை மூடல்- வீடியோ உண்மையா?

நியூசிலாந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியின் வெற்றிகரமான சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனை வார்டு மூடப்பட்டது என ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Yaseer Arafath என்ற பேஸ்புக் கணக்கில் ”நியூசிலாந்து கொரோனா மருத்துவமனை வார்டு மூடப்பட்டது கடைசி நோயாளி வெற்றிகரமாக சிகிச்சைக்குப் பிறகு…. நமது நாட்டில் கொரோனாவுக்கு எப்போது பிரியா விடை […]

Continue Reading

இஞ்சி இடுப்பழகி பாடலை இத்தாலி மக்கள் பாடினார்களா?

இவ்வருடம் தொடக்கம் முதலே கொரோனா வைரஸ் தான் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில்  வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள் இளையராஜாவின் பாடலை பாடி பொழுது போக்குவதாக ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Instagram Link | Archived Link  suganya_minnalfm_malaysia என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில்” The whole neighborhood in […]

Continue Reading

இத்தாலி தேவாலயத்தில் விநோத பறவை!- உண்மை என்ன?

இத்தாலி தேவாலயம் ஒன்றில் மனிதனை உருவத்துடன் தோற்றமளிக்கும் விநோத பறவை வந்ததாக ஒரு வீடியோ பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Dias Bro என்ற பேஸ்புக் கணக்கில் ” இத்தாலி தேவாலயத்தில் தோன்றிய அபூர்வ பறவை என சித்தரிக்கப்படுகின்றது. இது உண்மையாகின் சாத்தானின் வருகை எனலாம்…” என்று இம்மாதம் 26 ஆம் […]

Continue Reading

நாட்டிற்காக இத்தாலி ஜனாதிபதி கண்ணீர் விட்டு அழுதாரா?

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டினை நினைத்து இத்தாலி ஜனாதிபதி கண்ணீர் விட்டு அழுதார் என சிலர் ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Newlankanews என்ற பேஸ்புக் கணக்கில் ” நாட்டிற்காக அழுத முதல் ஜனாதிபதி…! கண்கலங்க வைத்த செய்தி..! அழுகிற இத்தாலியின் ஜனாதிபதியைப் பாருங்கள்.” என்று இம்மாதம் 23 ஆம் […]

Continue Reading