கொரோனாவில் மரணித்த நண்பன் தெரிவித்தமையால் பணத்தை வீதியில் வீசிய நபர்?
INTRO :அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பணக்கார மனிதன் கொரோனாவினால் இறந்துள்ளதாகவும், அவர் இறப்பதற்கு முன் தான் சம்பாதித்த பணத்தினை நடு வீதியில் வீசுமாறும் இதை பார்க்கும் மக்கள் இந்த உலகத்தில், பணம் செல்வம் எல்லாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு முன்பு எவ்வித மதிப்பும் இல்லை என்று புரிந்து கொள்ளட்டும், என தனது நண்பனிடம் தெரிவித்தமையால் அதை கண்ணீரோடு நிறைவேற்றும் நண்பன், என்று ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் […]
Continue Reading