இது காத்தான்குடியில் அமைந்துள்ள ஹோட்டலா?
காத்தான்குடியில் கடற்கரை வீதியில் புதியதோர் உதயம் என ஒரு ஹோட்டல் வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link ஜீ சிங்கப்பூர் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #கிழக்கில்_புதியதோர்_உதயம் #காத்தான்குடியில் கடற்கரை வீதியில் புதியதோர் உதயம் #fish_cool_restaurant உங்கள் குடும்பத்துடன் வந்து புது வித அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் ……..” என்று இம் மாதம் 12 ஆம் […]
Continue Reading