உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கருணாவின் செய்தி?

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கருணாவின் செய்தி என ஒரு வீடியோ  பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mohamed Rizwan என்ற பேஸ்புக் கணக்கில்  ”BREAKING NEWS SRILANKA உலகமே திரும்பி பார்க்கவைத்த கருணாவின் செய்தி…😂😂 ” என்று  கடந்த மாதம் 22 ஆம் திகதி (22.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check […]

Continue Reading

கஸகஸ்தான் விமான விபத்து வெளியான புகைப்படம் உண்மையா?

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி அன்று (27.12.2019) கஸகஸ்தானில், அல்மட்டி விமான நிலையத்தில் இருந்து 100 பயணிகளுடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் அருகில் இருந்த அடுக்கு மாடி கட்டிடம் மீது மோதி விமானம் விபத்திற்குள்ளான சம்பவம் தொடர்பில் சில புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News link | […]

Continue Reading