இலங்கையில் உள்ள திருகோணேஸ்வர ஆலயத்தின் புகைப்படம் இதுவா?

இலங்கையில் திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணேஸ்வர கோவிலின் புகைப்படம் என்று ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Rrpestcontrol Raja  என்ற பேஸ்புக் கணக்கில் ”இது ஸ்ரீலங்காவின் திருகோனமலையில் உள்ள கொனேஸ்வரம் கோவில். இந்த கோயில் ராவணனால் கட்டப்பட்டது. பெரிதாக்கி, கோவிலின் நுழைவாயிலைப் பார்க்கவும்… இது ஆச்சரியமாக பிரம்மிப்பூட்டும் வகையில் இருக்கிறது… பாறை மீது கோயில் […]

Continue Reading