ஆந்திராவில் மனைவியின் நினைவாக மெழுகு சிலை வடித்தாரா கணவன்?
ஆந்திர மாநிலத்தில் தனது வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு மரணித்த தன் மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து வைத்து நிகழ்வினை நடத்திய கணவர் என சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு செய்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. இதை குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Jaffna Jet என்ற பேஸ்புக் பக்கத்தில் ” ஆந்திர மாநிலத்தில் ஓர் அருமையான மனிதர் தன் மனைவியை மெழுகுச்_சிலையாக வடித்து தன் இல்ல கிரகப்பிரவேசத்திற்கு அனைவரையும் அழைத்து […]
Continue Reading