சுமந்திரன் நாடகமாடுவதை நிறுத்த வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் கூறினாரா?
சுமந்திரன் நாடகமாடுவதை நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாக, ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Thalam News என்ற பேஸ்புக் கணக்கில் ” றனில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துவதற்காக சுமந்திரன் நாடாகமாடுவதை நிறுத்த வேண்டும் – தலைவர் ரவூப் ஹக்கீம். எமது சமூகத்தின் பிரச்சினைகளை […]
Continue Reading