மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையில் வெளியான செய்திகள் உண்மையா?

இலங்கையில் பிரபல பத்திரிக்கையில் ஒன்றான மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையின் பெயரில் பேஸ்புக் பக்கங்களில் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அசாத் சாலி ஆகியவர்களின் பெயர்களில் சில செய்திகள் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎ Carrim Thasim என்ற பேஸ்புக் கணக்கில் ” ஞானசாரவும் ரிஸ்வி முப்தியும் ஆடையில் மட்டுமே வேறுபட்டவர்கள் – முன்னாள் பா.உ முஜிபுர் […]

Continue Reading

சம்பிக்க ரணவக்க பற்றி மெட்ரோ பத்திரிக்கையில் வெளியான செய்தி உண்மையா?

சஜித் பிரேமதாசா தலைமையிலான எங்கள் ஆட்சி நூறுவீதம் பௌத்த ஆட்சி என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்ததாக மெட்ரோ பத்திரிக்கையின் செய்தி வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  ‎Ahm Faisar என்ற பேஸ்புக் கணக்கில் ” இத நாங்க சொன்னா எங்கள மஹிந்த வாதி என்பார்கள் கஞ்ஞி பாய்மார் இதையும் பொய்யென்று […]

Continue Reading

2018 ஆண்டின் சிறந்த செய்தி இணையத்தளத்திற்கான விருது யாருக்கு?

2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் வருடத்துக்கான சிறந்த செய்தி இணையதளத்துக்கான விருது மெட்ரோ நியூஸ் இணைய தளத்திற்கும் வீரகேசரி, விடிவெள்ளி ஆகிய இணையத்தளங்களுக்கு சிறந்த செய்தி இணையத்தளத்துக்கான திறமை சான்றிதழ் விருது கிடைத்ததுள்ளதாக தகவல் பேஸ்புக் பக்கங்களில் செய்தி பரவி வருகின்றன. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Mahendran Kutty என்ற பேஸ்புக் கணக்கில் வாழ்த்துக்கள் […]

Continue Reading