‘அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த மக்கள் கூட்டம்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா? 

‘’ அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த மக்கள் கூட்டம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: அயோத்தியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் ராம் லல்லா […]

Continue Reading

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மறுத்தாரா மோடி?

‘’ ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மோடி மறுப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை பிடித்தபடி நிற்க, மோடி அவரை கண்டும் காணாமல் பரிசு மேடையில் இருந்து இறங்கிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு *மோடிக்கும் கத்தார் அதிபருக்கும் இருக்கும் […]

Continue Reading

காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் குர்குரே திருடிய சிறுவன் தாக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி…

‘‘காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் குர்குரே திருடிய சிறுவன் தாக்கப்பட்ட அவலம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஹிமாச்சல பிரதேஷில் 15 வயது சிறுவன் குர்கரே திருடியதாக கூறி அடித்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி நிர்வாணமாக அழைத்து சென்றுள்ளனர். இது விவாதம் ஆகாது காரணம் […]

Continue Reading

மோடி விழுந்ததை தொலைக்காட்சியில் பார்த்ததும் மக்கள் குதூகலித்தனரா?

இந்திய பிரதமர் மோடி படியில் இடறி விழுந்த வீடியோவை பார்த்து குதூகலிக்கும் மக்கள் என்று ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்படுகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  எதிரொலி job vacancies என்ற பேஸ்புக் பக்கத்தில் ” மோடி விழுந்ததை தொலைக்காட்சியில் பார்த்ததும் குதூகலிக்கும் மக்கள்..” என்று  கடந்த 15 ஆம் திகதி (15.12.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவில் ஒரு வீடியோவும் […]

Continue Reading